நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை நிலவரம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்.
25.11.2021 (வியாழக்கிழமை)
1.தக்காளி-94,(நாடு-90)
2.கத்தரி-வெள்ளை-70, வைலட் கத்தரி-40
3.வெண்டை-30
4.புடலை - 48
5.சுரை - 18
6.பீர்க்கு -25
7.பூசணி-10
8.தடியங்காய்-15 9.அவரை-60 10.கொத்தவரை-60
11.பாகல்-சிறியது-45, (பெரியது-35)
12.பச்சைமிளகாய்-36,(நாடு-24)
13.முருங்கை-70
14.பெரியவெங்காயம்-36, 34,30
15.சின்னவெங்காயம்-44, 40,35
16.காராமணி-42
17.கோவக்காய்-40
18.தேங்காய்-36
19.வாழைக்காய்-25
20.வாழைப்பூ-10
21.வாழைத்தண்டு-10
22. வாழைஇலை-18,15,12
23.கீரைகள்-10
24.கறிவேப்பிலை-30
25.புதினா-60
26.மல்லி இலை-90
27.வெள்ளரி -சாம்பார்ரகம்-26, நாடு-14
28.இஞ்சி-புதியது-28,(பழையது-52)
29.மாங்காய்-40,நாடு-35
30.ரிங் பீன்ஸ்-90 31.நார்த்தங்காய்-25
32.முள்ளங்கி-20 33.உருளைக்கிழங்கு-புதியது-34,(பழையது-ஆக்ரா-33)
34.கேரட்-60,(சிறியகேரட்-30)
35.சௌ சௌ-27
36.கோஸ்-30
37.பீட்ரூட்-27,26
38.காலிபிளவர்-64
39.குடமிளகாய்-120
40.பஜ்ஜி மிளகாய்-95
41.பூண்டு -தரைப்பூண்டு -பாக்ஸ்கிரேடு-130,120,100-பை-கிரேடு- 90,80,70(வட பூண்டு-160,150)
42.கருணை-35,(புதியது-30)
43.சேம்பு-35
44.சேனை-22,20
பழங்கள்
1.வாழைப்பழம் -செவ்வா
திரன்-60,கற்பூரவள்ளி-50, நாடு-40, பச்சை-40,30
2.எலுமிச்சை -25
3.ஆப்பிள் -100,120,140
4.சாத்துக்குடி-60
5.மாதுளை-120,160,170
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-40
8.பப்பாளி-25,20
9.நெல்லிக்காய்-30,25
10.சீதாப்பழம்-60,55
11.திராட்சை -60
12.ஆரஞ்சு -60,55
நிர்வாக அலுவலர் , மகாராஜநகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu