நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை பட்டியல்

நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை பட்டியல்
X
பாளையங்கோட்டை மகாராஜாநகரில் உள்ள உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பட்டியல்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்.

02.11.2021 (செவ்வாய்க்கிழமை)

1 தக்காளி - 50

2.கத்தரி - வெள்ளை-40, கீரி கத்தரி -30

3.வெண்டை -28

4. புடலை - 12

5.சுரை - 10

6. பீர்க்கு -20

7. பூசணி - 10

8. தடியங்காய்- 10

9.அவரை-நாடு-24 10.கொத்தவரை -18,16

11.பாகல் - சிறியது-35,பெரியது-30

12.பச்சைமிளகாய்-சம்பா- 20,குண்டு-24

13. முருங்கை-60

14.பெரியவெங்காயம்- (பழையது-38)

(பெங்களூர்ரகம்- புதியது-(தரம்1பெரியது-38)(சிறியது-32,30),(நாடு -28,24)

15.சின்னவெங்காயம்-பட்டரை-பழையது-38,(புதியது-34,32,30)

16. காராமணி -28

17. கோவக்காய் -28

18. தேங்காய் -35

19. வாழைக்காய் - 25

20.வாழைப்பூ- 10

21. வாழைத்தண்டு- 10

22. வாழைஇலை -10

23. கீரைகள்-10

24. கறிவேப்பிலை-30

25. புதினா-50

26. மல்லி இலை–45

27. வெள்ளரி -(சாம்பார்ரகம்-17) (நாடு-22) (சாலட்குக்கும்பர்-50)

28.இஞ்சி-55,(புதியது-30)

29.மாங்காய் (நாடு)-40)(பெங்களூரா-45)

30.ரிங் பீன்ஸ்-65 31.நார்த்தங்காய் -25

32.முள்ளங்கி-20

33.சோயாபீன்ஸ் --

34.உருளை கிழங்கு-புதியது-30,பழையது-30

35.கேரட் -50(சிறிய கேரட் -25)

36.சௌ சௌ -15

37.கோஸ் -20

38.பீட்ரூட் -16,14

39.காலிபிளவர் -60

40.குடமிளகாய் -125

41. பட்டர்பீன்ஸ்----

42.பஜ்ஜி மிளகாய்-70

43.பூண்டு -தரைப்பூண்டு -பாக்ஸ்கிரேடு-130,100,90-பை-கிரேடு- 80,60(வட பூண்டு 160,150)

44.கருணை -24

45.சேம்பு -25,(நாடு-பெரடி-15)

46.சேனை-20 47.சீனிகிழங்கு-20

பழங்கள்

1.வாழைப்பழம் -செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50,நாடு-40, பச்சை-40,30

2.எலுமிச்சை -30

3.ஆப்பிள் -120,140

4.சாத்துக்குடி-70,60

5.மாதுளை-100,140,160

6.கொய்யா-(சி)60,(வெ)40

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30,25

9.நெல்லிக்காய்-30,25

10.சீதாப்பழம்-55,50

11.திராட்சை -80,70

12.ஆரஞ்சு -55,50

நிர்வாக அலுவலர் மகாராஜநகர் உழவர் சந்தை பாளையங்கோட்டை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!