நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பட்டியல்

நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பட்டியல்
X

பைல் படம்

பாளையங்கோட்டை மகாராஜாநகரில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை பட்டியல் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்.

23.11.2021 (செவ்வாய்க்கிழமை)

1.தக்காளி-110

2.கத்தரி-வெள்ளை-100 கீரிபச்சை-60,வைலட் கத்தரி-65

3.வெண்டை-32

4.புடலை - 60

5.சுரை - 24

6.பீர்க்கு -25

7.பூசணி-10

8.தடியங்காய்-15 9.அவரை-86 10.கொத்தவரை-60

11.பாகல்-சிறியது-45,பெரியது-35

12.பச்சைமிளகாய்-46

13.முருங்கை-80

14.பெரியவெங்காயம்-36, 34,30

15.சின்னவெங்காயம்-44, 40,35

16.காராமணி-50

17.கோவக்காய்-40

18.தேங்காய்-36

19.வாழைக்காய்-25

20.வாழைப்பூ-10

21.வாழைத்தண்டு-10

22. வாழைஇலை-18,15

23.கீரைகள்-10

24.கறிவேப்பிலை-30

25.புதினா-55

26.மல்லி இலை-106

27.வெள்ளரி -சாம்பார்ரகம்-30, நாடு-20

28.இஞ்சி-புதியது-28,(பழையது-52)

29.மாங்காய்-44,நாடு-40,35

30.ரிங் பீன்ஸ்-80 31.நார்த்தங்காய்-25

32.முள்ளங்கி-20 33.உருளைக்கிழங்கு-புதியது-36,(பழையது- ஆக்ரா-32)

34.கேரட்-58,(சிறிய கேரட்-30)

35.சௌ சௌ-26

36.கோஸ்-30

37.பீட்ரூட்-28

38.காலிபிளவர்-58

39.குடமிளகாய்-125

40.பஜ்ஜி மிளகாய்-90

41.பூண்டு -தரைப்பூண்டு -பாக்ஸ்கிரேடு-130,120,100-பை-கிரேடு- 90,80,70(வட பூண்டு-160,150)

42.கருணை-35

43.சேம்பு-35

44.சேனை-20

பழங்கள்

1.வாழைப்பழம் -செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50,நாடு-40, பச்சை-40,30

2.எலுமிச்சை -25

3.ஆப்பிள் -100,120,140

4.சாத்துக்குடி-60

5.மாதுளை-120,160,170

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-25,20

9.நெல்லிக்காய்-30,25

10.சீதாப்பழம்-60,55

11.திராட்சை -60

12.ஆரஞ்சு -60,55

நிர்வாக அலுவலர் , மகாராஜநகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings