நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
X

திருநெல்வேலி கலெக்டர் 

நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் விஷ்னு அறிவித்துள்ளார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்