நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (20-12-2021)*
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 140.10அடி
நீர் வரத்து : 621.41கனஅடி
வெளியேற்றம் : 504.75கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 151.24
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 117.60 அடி
நீர் வரத்து : 273கனஅடி
வெளியேற்றம் : 100 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50அடி
நீர் இருப்பு: 49.20அடி
நீர் வரத்து: 10 கன அடி
வெளியேற்றம்: 10 கன அடி
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 22.82 அடி
நீர்வரத்து: 7 கன அடி
வெளியேற்றம்: 25 கன அடி
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 49.75 அடி
நீர்வரத்து: 16 கன அடி
வெளியேற்றம்: 30 கன அடி
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu