நெல்லை மாவட்ட பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (11-12-2021)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 138.10அடி
நீர் வரத்து : 1086.69கனஅடி
வெளியேற்றம் : 804.75கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 149.60
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118அடி
நீர் இருப்பு : 116.50 அடி
நீர் வரத்து : 400கனஅடி
வெளியேற்றம் : 1400 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50அடி
நீர் இருப்பு: 49.20அடி
நீர் வரத்து: 60 கன அடி
வெளியேற்றம்: 60 கன அடி
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 22.96 அடி
நீர்வரத்து: 150 கன அடி
வெளியேற்றம்: 150 கன அடி
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 50.50 அடி
நீர்வரத்து: 50 கன அடி
வெளியேற்றம்: 50 கன அடி
மழை அளவு :
மணிமுத்தாறு: 6.4 மி.மீ
சேரன்மகாதேவி: 1.2 மி.மீ
நாங்குநேரி: 2 மி.மீ
பாளையங்கோட்டை: 5 மி.மீ
நெல்லை: 2.8 மி.மீ
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu