பணகுடி பேரூராட்சியில் இறந்தவரின் குடும்பத்திற்கு அரசின் நிதி உதவி

பணகுடி பேரூராட்சியில் இறந்தவரின் குடும்பத்திற்கு அரசின் நிதி உதவி
X

பைல் படம்

அரசு உதவி ஈமகிரியை மானியமாக 5000காசோலையை பணகுடி பேரூராட்சி மன்ற தலைவி தனலட்சுமி அவரது மகளிடம் வழங்கினார்

பணகுடி மாவட்டம் பணகுடி பேரூராட்சி 1வது வார்டுக்குட்பட்ட ஸ்ரீரெகுநாதபுரம் -நதிப்பாறை கிழக்கு தெருவில் வசித்துவந்த ஆதிதிராவிடர் சமுதாயத்தை சார்ந்த வேலம்மாள் என்பவர் கடந்த மாதம் இறந்து போனார் அவரது குடும்பத்திற்கு சேரவேண்டிய அரசு உதவி ஈமகிரியை மானியமாக 5000காசோலையை பணகுடி பேரூராட்சி மன்ற தலைவி தனலட்சுமி அவரது மகளிடம் வழங்கினார் அப்போது பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் கோபி கோபாலகிருஷ்ணன் உடன் இருந்தார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!