நெல்லை சமூக ஆர்வலர் முதலமைச்சர் நிதிக்கு 10000 கலெக்டரிடம் வழங்கினார்

நெல்லை சமூக ஆர்வலர் முதலமைச்சர்  நிதிக்கு 10000 கலெக்டரிடம் வழங்கினார்
X

சமூக ஆர்வலரும் திமுக பிரமுகர் எம் .ஐ .எம் .ஐயப்பன்.

முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியரிடம் ரூபாய் பத்தாயிரம் வழங்கினார்.

நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த சமூக ஆர்வலர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 10,000 மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்

தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரும் திமுக பிரமுகர் எம் .ஐ .எம் .ஐயப்பன் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணுவிடம் ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் காசோலையை கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார் உடன் பணகுடி முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவரும் மதிமுக ஒன்றிய செயலாளருமான பணகுடி.மு.சங்கர் உடன் உள்ளனர்.நிவாரண நிதியை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story
ai solutions for small business