/* */

10ம் வகுப்பு தேர்வில் வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை!

10ம் வகுப்பு தேர்வில் வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை!

HIGHLIGHTS

10ம் வகுப்பு தேர்வில் வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை!
X

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய வடக்கன்குள் எஸ் ஏ வி பாலகிருஷ்ணா சீனியர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 66 பேரும் வெற்றி பெற்று 100 சதவிகித தேர்ச்சியடைந்துள்ளனர்.

பிரஜேஷ் குமார் எனும் மாணவர் தென்மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் 494 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். மாணவி மெலினா விண்ணரசி 485 மதிப்பெண்கள் பெற்று 2வது இடமும் மாணவி சுபாஸ்ரீ 483 மதிப்பெண்கள் பெற்று 3வது இடமும் பிடித்துள்ளார்.

10 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றனர். 470 மதிப்பெண்களுக்கு மேல் 8 மாணவர்களும் பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்களுக்கும் மேல் 13 மாணவர்களும் 400 மதிப்பெண்களுக்கும் மேல் 37 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த பள்ளி மாணவர்களை பள்ளியின் தலைவர், மெட்ரிக் பள்ளி தாளாளர், சி பி எஸ் இ பள்ளி தாளாளர், பள்ளி நிர்வாகி, முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Updated On: 14 May 2023 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்