நெல்லையில் சார் பதிவாளர் மீது வழக்குப் பதிவு

நெல்லையில் சார் பதிவாளர் மீது வழக்குப் பதிவு
X
நெல்லையில் சார் பதிவாளர் மீது நிலமோசடி தொடர்பாக வழக்குப் பதிவு

கடந்த 2019ம் ஆண்டு நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் பகுதியை சேர்ந்த ராஜநாராயணன் என்பவர் அளித்த நில மோசடி புகாரில், ராதாபுரம் சார் பதிவாளர் லதா மற்றும் 8 பேர் சேர்ந்து, ராஜநாராயணனிடம் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை 40 லட்சம் ரூபாய்க்கு சார் பதிவாளர் லதா துணையுடன் மோசடியாக விற்பனை செய்ததாக கூறியிருந்தார்.

அதன்பேரில் தற்போது சார் பதிவாளர் மற்றும் 8 பேர் மீது ராதாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!