ராதாபுரம் ஒன்றியத்தில் 18 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

ராதாபுரம் ஒன்றியத்தில் 18 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு
X

பைல் படம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 18 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

4வது வார்டு ஜெஸ்ஸி, 5-ஆவது வார்டு அனிதா ஸ்டெல்லா, 6வது வார்டு இளையபெருமாள், 7-ஆவது வார்டு இசக்கி பாபு, 8வது வார்டு பரிமளம், 9வது வார்டு முருகன், 11வது வார்டு நடராஜன், 13வது வார்டு மவுலின், 14 வது வார்டு ஜேசுராஜ், 15வது வார்டு ஆல்வின் பிரேமா, 17வது வார்டு சௌமியா, 18-வார்டு அருணா ஆகிய திமுக ஒன்றிய கவுன்சிலர்கள்.

1வது வார்டு மார்க்கெட் சித்ரா, 12வது வார்டு பாலன், 16வது வார்டு ராஜன் ஆகிய அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள்10வது வார்டில் பிஜேபி ஒன்றிய கவுன்சிலர் ஹரி முத்தரசு, சுயேட்சை ஒன்றிய கவுன்சிலர் இரண்டாவது வார்டு உறுப்பினர் காந்திமதி, 3-ஆவது வார்டு உறுப்பினர் ஞான சர்மிளா ஆகியோர் ஒன்றிய கவுன்சிலர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!