ராதாபுரம்: திமுக வேட்பாளர் அப்பாவு வெற்றி

ராதாபுரம்: திமுக வேட்பாளர் அப்பாவு வெற்றி
X

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் அப்பாவு சுமார் 5925 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் அப்பாவு 82 ஆயிரத்து 331 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரை வேட்பாளரின் 76406 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!