ராதாபுரம்: திமுக முன்னிலை

ராதாபுரம்: திமுக முன்னிலை
X

ராதாபுரம் தொகுதி 14வது சுற்று நிலவரப்படி,

அதிமுக வேட்பாளர் இன்பதுரை 39050

திமுக வேட்பாளர் அப்பாவு 42685 வாக்குகள் பெற்றுள்ளனர்.

3635 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது.

Next Story