/* */

பராமரிப்பு பணிக்காக பாளையங்கோட்டை பகுதியில் 21ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்

பாளையங்கோட்டை துணை மின்நிலையத்தில் 21.10.2021 (வியாழக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

HIGHLIGHTS

பராமரிப்பு பணிக்காக பாளையங்கோட்டை பகுதியில் 21ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்
X

பவர் கட் மாதிரி படம் 

பாளையங்கோட்டை துணை மின்நிலையத்தில் 21.10.2021 (வியாழக்கிழமை) அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்று காலை 09:00 மணி முதல் 05:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மேலும் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின்பாதையை பாரமரிக்க ஒத்துழைப்பு நல்கும் படி பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: வி.மு.சத்திரம், கட்டபொம்மன் நகர், ரஹ்மத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளை மார்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திருமலைகொழுந்துபுரம், மனப்படைவீடு, கீழநத்தம், பாளை பேருந்து நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர், முருகன்குறிச்சி, கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம் மற்றும் நடுவக்குறிச்சி.

செயற்பொறியாளர், விநியோகம் / நகர்புறம், திருநெல்வேலி.

Updated On: 19 Oct 2021 2:27 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  7. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  8. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  9. ஈரோடு
    அந்தியூரில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த எம்.எல்.ஏ. வெங்கடாஜலம்
  10. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...