/* */

பள்ளி கழிவறை விபத்தில் சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு மதிமுகவினர் நேரில் ஆறுதல்

பள்ளி கழிவறை சுவர் இடிந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை மதிமுக செயலாளர் நிஜாம் நேரில் சந்தித்து ஆறுதல்.

HIGHLIGHTS

பள்ளி கழிவறை விபத்தில் சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு மதிமுகவினர் நேரில் ஆறுதல்
X

பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நெல்லை மாவட்ட மதிமுக சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல்.

நெல்லையில் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நெல்லை மாவட்ட மதிமுக சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல்.

நெல்லை மாநகர் உள்ள சாப்டர் மேல்நிலை பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியாகினர். மேலும் நான்கு மாணவர்கள் பலத்த காயமடைந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

மறுமலர்ச்சி திமுக சார்பில் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ நிஜாம் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமுற்ற மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அரசு மருத்துவமனை முதல்வரை சந்தித்து மாணவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

Updated On: 20 Dec 2021 1:39 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது