நடிகர் விவேக் நினைவு இரங்கல் கூட்டம்

நடிகர் விவேக் நினைவு இரங்கல் கூட்டம்
X

திருநெல்வேலியில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலியில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. நடைபெற்றது. நிகழ்விற்கு காமதேனு மேட்ரிமோனி நிர்வாக இயக்குனர் அர்ஜுனன் தலைமை தாங்கினார். தொடர்ந்து விவேக் ஒவியத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் முத்துகிருஷ்ணன்,சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணைச் செயலர் முத்துசாமி,பத்தமடை.ஆசிரியர் அருணாச்சலம், பாலசுப்பிரமணியன், ஆவின்முருகன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கணக்கு மேலாளர் சங்கரசுப்பிரமணியன், ஆகியோர்,கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!