எஸ்டிபிஐ கட்சி சார்பாக கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் முகாம்

எஸ்டிபிஐ கட்சி சார்பாக கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் முகாம்
X

எஸ்டிபிஐ கட்சி சார்பாக கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

எஸ்டிபிஐ கட்சி சார்பாக கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சி மேலப்பாளையம் 29 மற்றும் 36-வது வார்டு சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது 29வது வார்டு சந்தை ரவுண்டா ,உழவர் சந்தை மற்றும் 36 வது வார்டு கொடிமரம் பகுதியில் கட்சியின் தொகுதி துணைத்தலைவர் மகபூப் ஜான் 29-வது வார்டு தலைவர் ஜமால் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் செய்யது ,துணைத்தலைவர் கல்வத், புதுமனை சிந்தா, பாளை தொகுதி பொருளாளர் அப்துல்காதர்,பசுமை மேலப்பாளையம் செயலாளர் காசி லெப்பை, 36 வது வார்டு இபுராஹிம்,அபூபக்கர், வதூத் ,மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சுமார் 1000 மேற்பட்ட மக்கள் பயன் பெற்றனர்

#Coronavaccine #Corona #covid #drinkingwater #watersupply #camp #STPI #STPIparty #coronavirus #staysafe #stayhome #healthydrink #drink

Tags

Next Story
ai marketing future