நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருக்கு வரவேற்பு

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருக்கு வரவேற்பு
X
ரூபி மனோகரன்-

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருக்கு வரவேற்பு திருநெல்வேலி: நாங்குநேரி தாலுகா முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மருத்துவமனை வந்த நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் முனைஞ்சிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் திரு குரு நாதன் அவர்கள் பொன்னாடை அளித்து வரவேற்றார்கள்.

அதனைத்தொடர்ந்து மூலக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்- மருத்துவமனைக்கு தேவையான புதிய தேவைகள் வசதிகள் திட்டங்கள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன் . டாக்டர் முத்துலட்சுமி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!