அயன்சிங்கம்பட்டி பள்ளியில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வு

அயன்சிங்கம்பட்டி பள்ளியில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வு
X

அயன் சிங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.

அயன் சிங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு.

மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள அயன் சிங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. இதில் தலைமையாசிரியர் முத்துலட்சுமி சிறப்பு விருந்தினர்களையும், பெற்றோர்களையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் மாரியப்பன் சிறப்புரை ஆற்றினார்.

உறுப்பினர்களாக S.இசக்கிமுத்து, லட்சுமணன், சட்டநாதன்., கந்தசாமி, T.இசக்கியம்மாள், A. இசக்கியம்மாள், முத்துமாலை, பிரமாட்சி, பார்வதி, முத்துலட்சுமி, பாப்பாத்தி, பேச்சியம்மாள், விஜயலட்சுமி, வனிதா, மாரியம்மாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக பரமேஸ்வரி, துணை தலைவராக இசக்கியம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். நிறைவாக ஆசிரியை பியூலா நன்றி உரையாற்றினார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது