/* */

களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக ஆல் அவுட்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக ஒரு ஒன்றிய கவுன்சிலர் வார்டுகளில் கூட வெற்றி பெறவில்லை.

HIGHLIGHTS

களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக ஆல் அவுட்
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 9 ஒன்றிய கவுன்சிலர் வார்டுகள் உள்ளது. இதில் திமுக நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 4 இடங்களை கைப்பற்றி உள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது. 2வது வார்டில் சார்ஜ் கோசல், 3வது வார்டில் விசுவாசம், 7வது வார்டில் இந்திரா, 8வது வார்டில் விஜயலட்சுமி, ஆகிய திமுக வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றனர்.

சுயேச்சை வேட்பாளர்கள் 4வது வார்டு தமிழ்ச்செல்வன், 5வது வார்டு சங்கீதா 6வது வார்டு தளவாய் பாண்டியன் ஒன்பதாவது வார்டு சத்திய சங்கீதா ஆகியோர் வெற்றி பெற்றனர். இரண்டாவது வார்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் வனிதா வெற்றி பெற்றார். இந்த ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட யாரும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Updated On: 12 Oct 2021 10:59 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  2. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  5. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  6. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  7. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு தலைமை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செவிலியர் தினக்