திருச்சி மக்கள் தொடர்பு அதிகாரியாக ரவிச்சந்திரன் பொறுப்பேற்றார்

திருச்சி மக்கள் தொடர்பு அதிகாரியாக ரவிச்சந்திரன் பொறுப்பேற்றார்
X
திருச்சி மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக ரவிச்சந்திரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை தலைமையிடத்தில் இருந்த பிஆர்ஓ ரவிச்சந்திரன் திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று மாலை பிஆர்ஓவாக பொறுப்பேற்றார். உதவி இயக்குனர் சிங்காரம் ஆவணங்களை ரவியிடம் வழங்கினார்.

தற்போது பிஆர்ஓவாக பொறுப்பேற்ற ரவிச்சந்திரன் ஏற்கனவே திருச்சியில் ஏபிஆர்ஓவாக இருந்தவர். பிஆர்ஓ ரவிச்சந்திரன் திருச்சி மணிகண்டம் சன்னாசிப்பட்டியை சேர்ந்தவர்.

Tags

Next Story
women-safety ai