திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பொறுப்பேற்பு

திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பொறுப்பேற்பு
X

திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பேற்றக் கொண்ட சக்திவேல்

திருச்சி மாநகர காவல் துணை ஆணையராக சக்திவேல் இன்று பொறுப்பேற்றார்.

திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராக இருந்த பவன்குமார் ரெட்டி இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சக்திவேல் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து சக்திவேல் இன்று திருச்சி மாநகர காவல் சட்டம் ஒழுங்கு புதிய துணை ஆணையராக பொறுப்பேற்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!