திருச்சியில் இன்று 651 பேருக்கு கொரோனா, 11 பேர் பலி

திருச்சியில் இன்று 651 பேருக்கு கொரோனா, 11 பேர் பலி
X

பைல் படம்

திருச்சியில் இன்று 651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலன் இன்றி 11 பேர் இறந்தனர்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் இன்று 651 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ‌.மேலும் 1218 டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு 11 பேர் பலியாகினர்.

Tags

Next Story
ai marketing future