திருச்சியில் இன்று ஒரு நாள் மட்டும் 360 பேருக்கு கொரோனா

திருச்சியில் இன்று ஒரு நாள் மட்டும் 360 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

திருச்சியில் இன்று ஒருநாள் மட்டும் புதிதாக 360 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

திருச்சியில் இன்றுஒரு நாள் மட்டும் கொரோனாவிற்கு 360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 683 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 4683 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் இன்று மட்டும் 14 பேர் பலியாயினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!