திருச்சியில் வ.உ.சி. சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு

திருச்சியில் வ.உ.சி. சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
X

திருச்சியில்  முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடகராஜன்  தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த அ.தி.மு.க.வினர்

திருச்சியில் அ.தி.மு.க.வினர் வ.உசி. சிலைக்கு மாலை அணிவித்தனர்

சுதந்திர போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனாரின் நூற்று ஐம்பதாவது பிறந்த நாளளயொட்டி திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் இன்று மாலை அணிவித்தனர்..

இதில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என்.ஆர். சிவபதி, இணை செயலாளர் சீனிவாசன், வழக்கறிஞர் ராஜ்குமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!