திருச்சி போலீஸ் கமிஷனர் இடமாற்றம்

திருச்சி போலீஸ் கமிஷனர் இடமாற்றம்
X

திருச்சி காவல் நிலையத்தில் போலீசாருக்கு பணம் கொடுத்த புகாரில், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனை தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைப்போல் பொன்மலை உதவிகமிஷனர் தமிழ்மாறன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். போலீசாருக்கு பணம் பட்டுவாடா செய்தாக 30க்கும் அதிகமான கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைப்போல் ஒரு இன்ஸ்பெக்டர் 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!