சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் வாழ்த்து

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் வாழ்த்து
X

சுப்ரீம்  கோர்ட்டு நீதிபதி சுந்தரேசுக்கு வாழ்த்து தெரிவித்த திருச்சி வழக்கறிஞர்

புதிதாக பதவி ஏற்றுள்ள சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்திய வரலாற்றில் முதன் முறையாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரே நேரத்தில் ஒன்பது நீதிபதிகள் பதவி ஏற்று உள்ளனர். அவர்களில் ஒருவரான நீிதியரசர் எம்.எம். சுந்தரேஷ் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.

அவருக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினரும், திருச்சியை சேர்ந்த முன்னணி வழக்கறிஞருமான ராஜேந்திர குமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அப்போது திருச்சியில் நடைபெற உள்ள பார் கவுன்சில் கூட்டத்திற்கு வருகை தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

Tags

Next Story
ai in future agriculture