ரமலான் வாழ்த்துக்கள் -அமைச்சர் கே.என்.நேரு

ரமலான் வாழ்த்துக்கள் -அமைச்சர் கே.என்.நேரு
X

திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என். நேரு ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்துகே.என்.நேரு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:.

அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் வாழ்த்துக்கள். தாங்களும், தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ இந்நாளில் எனது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture