திருச்சியில் இன்று 1099 பேருக்கு கொரோனா தொற்று.

திருச்சியில் இன்று  1099 பேருக்கு கொரோனா தொற்று.
X
திருச்சியில் இன்று 1099 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 11 பேர் பலியாகியுள்ளனர்

திருச்சியில் இதுவரை 10,619 கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று 1099 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று 1297 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

கொரோனாவிற்கு இன்று 11 பேர் பலியாயினர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி