திருச்சியில் தனியார் மருத்துவமனை டாக்டர்களுன் கலெக்டர் ஆலோசனை

திருச்சியில் தனியார் மருத்துவமனை டாக்டர்களுன் கலெக்டர் ஆலோசனை
திருச்சியில் தனியார் மருத்துவமனை டாக்டர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நோய் தொற்று சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் ஆக்சிசன் இருப்பு குறித்து அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் இயக்குனர் டாக்டர் லக்ஷ்மி, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ராம்கணேஷ், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் வனிதா மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர் கள்கலந்து கொண்டனர்.

Tags

Next Story