திருச்சி மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் 5 லட்சம் கொரோனா நிவாரண நிதி அமைச்சரிடம் வழங்கினர்

திருச்சி மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் 5 லட்சம் கொரோனா நிவாரண நிதி அமைச்சரிடம் வழங்கினர்
X
தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு திருச்சி மாவட்ட மருந்து வணிகர்கள் சஙகம் சார்பில் ரூ 5லட்சத்தை அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கினர்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திருச்சி மாவட்ட மருந்து வணிக சங்கத்தலைவர் கிருபானந்தமூர்த்தி , செயலாளர் சொக்கலிங்கம் ஆகியோர் கொரோனா நிவாரண நிதியாக 5 லட்சத்துக்கான காசோலையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேருடவிடம் வழங்கினர் .அருகில் மாநில தலைவர் மனோகரன் பாஸ்கரன், இயக்குனர் ரவிக்குமார் ஆய்வாளர் வைத்தியநாதன் அண்ணாமலை அசோக் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!