திருச்சி: கொரோனாவில் இருந்து 54 நபர்கள் குணமடைந்தனர்
X
By - Harishpriyan, Reporter |11 April 2021 7:25 PM IST
திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்றுவந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த 52 நபர்கள் ,புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் மொத்தம் 54 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu