திருச்சி மாவட்டத்தில் 258 பேர் குணடைந்து வீட்டுக்குச் சென்றனர்

திருச்சி மாவட்டத்தில் 258 பேர் குணடைந்து வீட்டுக்குச் சென்றனர்
X
திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா சிிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 258 பேர் குணமடைந்து வீடு திருமபினர்.

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த 102, நபர்களும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் என 103 நபர்களும்,

தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வந்த 65 நபர்கள் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.லேசான நோய்தொற்று அறிகுறியுடன் தனிமைப் படுத்தப் பட்டிருந்த 80 நபர்கள் பூரண குணமடைந்துள்ளனர். மொத்தம் 258 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!