திருச்சி மாவட்டத்தில் 689 பேருக்கு கொரோனா, 15 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டத்தில் 689 பேருக்கு கொரோனா, 15 பேர் உயிரிழப்பு
X

பைல் படம்

திருச்சி மாவட்டத்தில் 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிகிச்சை பலன் இன்றி 15 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.இதன் விளைவாக திருச்சி மாவட்டத்தில் 689 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

709 பேர் டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் என்று மட்டும் 15 பேர் கொரோனாவிற்கு பலியாகினர்.

Tags

Next Story
latest agriculture research using ai