திருச்சியில் புதிதாக 1351 பேருக்கு கொரோனா, 16 பேர் பலி

திருச்சியில் புதிதாக 1351 பேருக்கு கொரோனா, 16 பேர் பலி
X
திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரோநாளில் 1351 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 16 பேர் உயிரிழந்துள்ளனர்

திருச்சியில் இதுவரை 10,870 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 1351 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1232 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 10,973 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சியில் இன்று கொரோனாவிற்கு 16 பேர் பலியாகி உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!