திருச்சியில் சிவாஜி படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

திருச்சியில் சிவாஜி படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
X

திருச்சியில் சிவாஜி உருவ படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்தனர்.

நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சிவாஜிகணேசன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் அவரது உருவ படத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தலைவர் கலை, மாவட்ட பொருளாளர் ராஜா நசீீீர், ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர்கள் சிவாஜி சண்முகம், ஜோசப் ஜெரால்டு, மாநில செயலாளர்கள் வக்கீல் எம்.சரவணன், ஜி.கே.முரளி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், மாநில துணைத் தலைவர் கலைப் பிரிவு பெஞ்சமின் இளங்கோ, பட்டதாரி அணி தலைவர் ரியாஸ், பஞ்சாயத்து ராஜ் அணி தலைவர் அண்ணாதுரைை, மீனவரணி தலைவர் தனபால், அண்ணா சிலை விக்டர், உறையூர் எத்திராஜ், ஜெயப்பிரகாஷ், மலைக்கோட்டை சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future