திருச்சி சிறையில் 18 பேருக்கு கொரோனா

திருச்சி சிறையில் 18 பேருக்கு கொரோனா
X
திருச்சி மத்தியசிறை வளாகத்தில் 18 பேருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டைச் சேர்ந்த 109 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .அதில் 18 பேருக்கு கொரோனி தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது