/* */

திருச்சியில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நடைபயணம்

திருச்சியில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு  நடைபயணம்
X

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி திருச்சியில் வாக்கத்தான் நடைபயண நிகழ்ச்சி நடந்தது.

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மத்திய கலால் வரி துறை, திருச்சிராப்பள்ளி மாவட்ட வியாபாரக் கழகம் இணைந்து இன்று காலை நடத்திய வாக்கத்தான் நடைபயண நிகழ்ச்சி நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் மத்திய கலால் வரி துறை அதிகாரிகள், வியாபாரக் கழகம் சார்பில் துணைத் தலைவர் ரேன்சன் தாமஸ் ஆரோக்கியராஜ், செயலாளர் தங்கராஜ் இணைச் செயலாளர், சீத்தாராமன், நிர்வாக குழு உறுப்பினர் சுந்தரேசன், அலுவலக மேலாளர் அருள். சகாயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Updated On: 31 May 2022 5:44 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  8. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  9. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  10. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி