Where Will The New Bus Stand Of Thuraiyur Be Located?-துறையூர் புதிய பஸ் நிலையம் எந்த இடத்தில் அமைய போகிறது?

Where Will The New Bus Stand Of Thuraiyur Be Located?-துறையூர் புதிய பஸ் நிலையம் எந்த இடத்தில் அமைய போகிறது?
X

துறையூரில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவதற்கான இடத்தை கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

Where Will The New Bus Stand Of Thuraiyur Be Located?-துறையூரில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வில் கலெக்டர் சிவராசு ஈடுபட்டார்.

Where Will The New Bus Stand Of Thuraiyur Be Located?-திருச்சி மாவட்டம் துறையூரில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையம் இட நெருக்கடியால் தவிப்பதால் அதனை விசாலமான இடத்தில் அமைக்க வேண்டும் என்பது துறையூர் மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதனை ஏற்று அங்கு புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் பஸ் நிலையம் அமைப்பதற்கு சரியான இடம் எது என்பதை தேர்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று ஆய்வு பணியில் ஈடுபட்டார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!