/* */

திருச்சி ஒய்.எம்.சி.ஏ. பள்ளி ஆண்டு விழாவில் கவுன்சிலர் ரெக்ஸ் பங்கேற்பு

திருச்சி ஒய்.எம்.சி.ஏ. பள்ளி ஆண்டு விழாவில் கவுன்சிலர் ரெக்ஸ் பங்கேற்று பரிசுகள் வழங்கினார்.

HIGHLIGHTS

திருச்சி ஒய்.எம்.சி.ஏ. பள்ளி ஆண்டு விழாவில் கவுன்சிலர் ரெக்ஸ் பங்கேற்பு
X

திருச்சி ஒய்.எ.ம்சி.ஏ. பள்ளி ஆண்டு விழாவில் மாநகராட்சி கவுன்சிலர் ரெக்ஸ் பங்கேற்று குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

திருச்சி ஒய். எ.ம் சி. ஏ. பள்ளி ஆண்டு விழாவினை முன்னிட்டு வெற்றி பெற்ற பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புனித வளனார் கல்லூரி செயலர் அருட்தந்தை பீட்டர், கவுன்சிலர் ரெக்ஸ், கோல்டன் ரவி, ரான்சன் தாமஸ், பள்ளி தலைவர் மார்ட்டின், ஒய். எம். சி. ஏ. செயலர் பர்னபாஸ், ஆடிட்டர் ராஜசேகர், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Updated On: 4 May 2022 10:55 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...