அமைச்சரை சந்தித்த திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பகுதி கழக நிர்வாகிகள்

அமைச்சரை சந்தித்த திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பகுதி கழக நிர்வாகிகள்
X

திருச்சி மாவட்ட தி.மு.க. பகுதி கழக நிர்வாகிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

DMK News - திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பகுதி கழக நிர்வாகிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

DMK News -தி.மு.க.வில் 15ஆவது கழக அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி மாநகர பகுதி கழக நிர்வாகிகள் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர்கள் இ. எம். தர்மராஜ், நீலமேகம், மோகன், டி. பி. எஸ். எஸ். ராஜ் முஹம்மது, மணிவேல், ஏ.எம்.ஜி.விஜயகுமார். சிவக்குமார் ஆகியோர் வாழ்த்து பெற்றனர்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!