திருச்சி: ஓ.பி.எஸ், இ.பி.எஸ். எந்த நாளில் எந்த இடத்தில் பிரச்சாரம்?

திருச்சி: ஓ.பி.எஸ், இ.பி.எஸ். எந்த நாளில் எந்த இடத்தில்  பிரச்சாரம்?
X
திருச்சி மாவட்டத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். எந்த நாளில் எந்த இடத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள் என தெரிவிக்ப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இது தொடர்பாக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப. குமார் வெளியிட்டுள்ள பட்டியல்.



Tags

Next Story