மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது திருச்சி மாநகராட்சி கூட்டம்

மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது திருச்சி மாநகராட்சி கூட்டம்
X

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று காலை துவங்கியது.

Trichy Municipal Corporation -மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது திருச்சி மாநகராட்சி கூட்டம்

Trichy Municipal Corporation -திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று காலை மாநகராட்சி மைய அலுவலக கூட்டமண்டபத்தில் துவங்கியது. கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். நகரபொறியாளர் (பொறுப்பு) சிவபாதம், துணைமேயர் திவ்யா முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் அன்பழகன் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு பிரச்சினைகள் பற்றி பேசினார்கள்.





அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story