திருச்சி மாநகராட்சி 54-வது வார்டில் சாக்கடை வாய்க்கால் தூர்வாரும் பணி

திருச்சி மாநகராட்சி 54-வது வார்டில் சாக்கடை வாய்க்கால் தூர்வாரும் பணி
X

திருச்சி நாயக்கர் தெருவில் சாக்கடை வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்தது.

Farmer News Today - திருச்சி மாநகராட்சி 54-வது வார்டில் சாக்கடை வாய்க்கால் தூர்வாரும் பணி இன்று நடைபெற்றது.

Farmer News Today -திருச்சி மாநகராட்சி 54வது வார்டு நாயக்கர் தெரு காளியம்மன் கோவில் அருகில் உள்ள சாக்கடை வாய்க்காலை தூர்வார வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை ஆகும்.இந்த கோரிக்கையை ஏற்று சாக்கடை வாய்க்கால் தூர்வாரும் பணி இன்று நடந்து வருகிறது. இந்த பணிகளை வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் புது தெரு பிரதான சாலையில் பழுதடைந்த மின் கம்பத்திற்கு பதிலாக புதிய மின் கம்பம் நடும் பணியும் இன்று நடந்து வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!