திருச்சி மாநகர் மாவட்டம் மார்க்கெட் கோட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

திருச்சி மாநகர் மாவட்டம் மார்க்கெட் கோட்ட    காங்கிரஸ் நிர்வாகிகள்  கூட்டம்
X

திருச்சி மாநகர் மாவட்டம் மார்க்கெட் கோட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடந்தது.

திருச்சி மாநகர் மாவட்டம் மார்க்கெட் கோட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாநகர் மாவட்டம் மார்க்கெட் கோட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான திருச்சி அருணாச்சலமன்றத்தில் நடந்தது. மாவட்டதலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமை தாங்கினார்.மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி முன்னிலை வகித்தார்.

நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, பொதுசெயலாளர் ராஜா, மார்க்கெட் கோட்ட பொறுப்பாளர் பகதூர்ஷா, சையது நூர் அகமது, ஆர் ஆர் ராஜா, அஸ்கர், கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தெருமுனை கூட்டம் நடத்தவேண்டும், ஒவ்வொரு பூத்திற்கும் 20 நிர்வாகிகள் கொண்ட பூத் கமிட்டி அமைப்பது, ⁠நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கவேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!