திருச்சி மேயர், துணைமேயர், கவுன்சிலர்கள் செல்போன் எண்கள் வேண்டுமா?

திருச்சி மேயர், துணைமேயர், கவுன்சிலர்கள் செல்போன் எண்கள் வேண்டுமா?
X

மேயர் அன்பழகன்.

குறைகளை தெரிவிக்க திருச்சி மாநகராட்சி மேயர், துணைமேயர், கவுன்சிலர்கள் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

திருச்சி மாநகராட்சி மேயராக மு.அன்பழகனும், துணை மேயராக திவ்யாவும் பதவியேற்றுள்ளனர். நீண்ட காலமாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இயங்கி வந்த திருச்சி மாநகராட்சிக்கு தற்போது மக்களால் தேராந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக மேயரும், துணை மேயரும் மற்றும் மாமன்ற உறுப்பினர்களும் பதவியேற்று இருப்பது திருச்சி மாநகர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

ஒவ்வொரு வார்டிலும் குப்பையில் தொடங்கி குடிநீர் பிரச்சினை மின்விளக்கு என பல்வேறு பிரச்சனைகள் குவிந்து கிடக்கிறது. இந்த பிரச்சினைகளை தங்கள் மாமன்ற உறுப்பினர்களிடம் உரிமையுடன் தெரிவிக்க வேண்டியது வாக்காளர்களின் கடமையாகும்.

அதை உரிய முறையில் தெரிவித்தால் தான் மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி குறைகளை தீர்க்க முன்வருவார்கள். ஆதலால் திருச்சி மாநகர மக்களின் நலன்கருதி 'இன்ஸ்டாநியூஸ்' செய்திதளம் 65 வார்டு உறுப்பினர்களின் செல்போன் எண்களையும் இங்கே பதிவிட்டு உள்ளது. அதனை இனி பார்ப்போம்.

மேயர் அன்பழகன்-9443156220

துணை மேயர் திவ்யா-9994088431





Tags

Next Story
ai solutions for small business