திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணி 6-ம் தேதி காலை துவக்கம்

திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணி 6-ம் தேதி காலை துவக்கம்
X

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைய உள்ள இடம்.

திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணியை 6-ம் தேதி காலை அமைச்சர் நேரு துவக்கி வைக்கிறார்.

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.இதற்காக தமிழக அரசின் குடிநீர் வடிகால் மற்றும் நகராட்சி நிர்வாக துறை கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து கட்டுமான பணிகள் நாளை ஆறாம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. முதல் கட்ட பணிகளை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு துவக்கி வைக்கிறார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!