தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் மீது திருச்சி ஐ.ஜி. அலுவலகத்தில் மோசடி புகார்

தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் மீது திருச்சி ஐ.ஜி. அலுவலகத்தில் மோசடி புகார்
X
தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் மீது திருச்சி ஐ.ஜி. அலுவலகத்தில் மோசடி புகார் அளிக்கப்பட்டது.

திருச்சியில் வட்டியில்லாத கடன் வழங்குவதாக கூறி பல லட்சம் மதிப்பிலான நகைகளை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக மோசடி நடந்து உள்ளது. திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் இந்தியன் தவ்ஹீத் ஜமாத் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் முகமது பாரூக் என்பவர் மீது திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐ.ஜி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!