பொதுமக்களிடம் குறை கேட்டார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்

பொதுமக்களிடம் குறை கேட்டார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்
X

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.

Petition Status -திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று பொதுமக்களிடம் குறை கேட்டார்.

Petition Status -திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் மு. அன்பழகன் மாநகர பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா மற்றும் மாநகராட்சி , மண்டலக்குழுத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி மற்றும் மாநகராட்சி நகரப் பொறியாளர் , செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!