நாளை நடைபெற இருந்த திருச்சி மாநகராட்சி குறை தீர்க்கும் கூட்டம் ரத்து

நாளை நடைபெற இருந்த திருச்சி மாநகராட்சி குறை தீர்க்கும் கூட்டம் ரத்து
X
நாளை நடைபெற இருந்த திருச்சி மாநகராட்சி குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நாளை (01.08.2022) திங்கட்கிழமை மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடைபெற இருந்த கூட்டம் மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணமாக ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்